21 February 2019
RSS Facebook Twitter   

550x60

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 449 பேர் பலி

earth1
நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேபாள தலைநகரம் காத்மண்டில் உள்ள புகழ்பெற்ற தரரா கட்டிடம் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்காணோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. Read more...

நேபாளம், டெல்லி, சென்னையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு

nepal
இந்தியாவின் வடக்கு பகுதிகளான டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வுகள் சுமார் 30 விநாடிகளில் இருந்து 4 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செல்போன் சேவை பாதிப்பு

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று முற்பகலில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பீகார் மாநிலத்தில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றதால், பல இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. Read more...

கென்யா தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் பலி!

kenya attkak 1
சொமாலியாவும் கென்யாவும் இஸ்லாமியவாத ஆயுததாரிகளின் பயங்கரவாதத்துக்கெதிராக ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என சொமாலிய அதிபர் ஹஸ்ஸன் ஷேக் மஹ்மூத் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மாணவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். கென்யாவின் வடகிழக்கே கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி 140 பேருக்கும் அதிகமானோரைக் கொன்ற சம்பவத்தை அடுத்து சொமாலிய அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more...

உலகின் வயது முதிர்ந்த பாட்டி மறைவு!

worlds oldest person
ஜப்பானில் உள்ள ஒசாகாவை சேர்ந்தவர் மிசாயோ ஒகாவா வயது 117. இவர் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமை பெற்றவர்.

இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

கடந்த மாதம் இவர் தனது 117–வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் உடல் நலக்கோளாறால் அவதிப்பட்ட அவர் ஒசாகாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Read more...

தீவிரவாத செயல் - முகமது நஷீத் 13 வருடங்கள் சிறையில்!

mohamad naseed 1
மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிருபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (வயது 47). இவர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஆவார். இவர் கடந்த 2012 பிப்ரவரி மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, அந்த நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார். Read more...

வயிறு ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்!

twins 2
ஏமன் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிக்கு பிறந்த வயிறு ஒட்டிய இரட்டை பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. Read more...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் எண்மர் பலி

missouri
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தின் தென் மத்தியப் பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். டைரோன் நகரிலும் அதற்கு அருகிலும் ஐந்து வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை கண்டறிந்துள்ளது. Read more...

பெரு நாட்டில் பாலைவனத்தில் ஒரு சோலைவனம்!

peru
தென் மேற்கு அமெரிக்கா பெரு நாட்டில் இகா நகரில் என்ற பாலைவனத்தில் சுற்றுலா தலம் ஒன்று அந்நாட்டு அரசு தொடங்கி உள்ளது.  Read more...

ஐநாவின் அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்த பரிந்துரை!

UNOpeacekeeping
அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை, தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. Read more...

ஆப்கான் பனிப்பொழிவால் 31 பேர் பலி

salang
ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். Read more...

டெல்லி உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு! 9 பேர் பலி 45 பேர் வரை காயம்

டெல்லி உயர் நீதிமன்றத்தின் 5ஆம் வாயிலில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 45 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

Read more...