17 July 2018
RSS Facebook Twitter   

550x60

ரணில் - மைத்திரி தேசிய அரசாங்க கனவுக்கு உதித்த - நதீஷா அடிக்கல்!

sudhari 1 water
ரணில் மற்றும் மைத்திரி எதிர்பார்க்கும் தேசிய அரசாங்கம் தற்போது உருவாகிவிட்டது என்பதை கீழே காணும் படங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

நீலப்படையணியின் முக்கிய உறுப்பினர் உதித்த லொக்குபண்டார மற்றும் தோல்வியடைந்து ஐதேக தென் மாகாண வேட்பாளர் நதீஷா ஹேமமாலி ஆகியோர் தேசிய அரசாங்கத்திற்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

அண்மையில் விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மஹிந்தவின் செருப்பை மறைக்கவென கீழே குனிந்து அவரது சாரத்தால் மறைத்தவர் இந்த உதித்த லொக்குபண்டார ஆவார்.

மொஹமைட் முஜைட் என்ற ஹெரோயின் வியாபாரி கைது செய்யப்பட்ட பின் நதீஷா தனது முகப்புத்தகத்தில் முஜைட்டுடன் இருந்து எடுத்த புகைப்படங்களை அகற்றிவிட்டார்.

நீதிமன்ற உத்தரவில் நடிகை திலி ஆகாஷாவின் வங்கிக் கணக்கு பரிசோதிக்கப்பட்டது போன்று நதீஷாவின் வங்கிக் கணக்கும் சோதனை செய்யப்பட வேண்டும் என நடிகை திலி கூறியுள்ளார்.

தற்காலத்தில் நடிகையாவது மற்றும் பாராளுமன்ற உறுப்பினராவது நாணயத்தின் இரு பக்கமாக மாறியுள்ளது. நடிகர், நடிகைகளின் செயற்பாடுகள் அமைச்சர் அந்தஸ்தையும் தாண்டி செல்வதாக கூறப்படுகிறது.sudhari 2w

அரசியல்