19 January 2018
RSS Facebook Twitter   

550x60

ரவி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

shooting 1
கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பகுதியில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு பெண் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்களில் வந்தோரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க, கலந்து கொள்ளவிருந்த கூட்டம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றது. shoot1 600px 15 07 31

அரசியல்