19 January 2018
RSS Facebook Twitter   

550x60

வான்படை முகாம்கள் மீது தாக்குதல்

gazaமேற்கு பாகிஸ்தானின் இரண்டு வான்படை முகாம்கள் மீது இன்ற அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

க்வேடா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள முகாம்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக 7 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
-http://www.hirunews.lk/-

அரசியல்