21 February 2019
RSS Facebook Twitter   

550x60

நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்

chandrika kumarathunga 05
பொதுத்தேர்தலின் மூலமாக போட்டியிடுகின்ற தீய சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். Read more...

நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்

chandrika kumarathunga 05
பொதுத்தேர்தலின் மூலமாக போட்டியிடுகின்ற தீய சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். Read more...

அனுஷியா, திலகர் ஆகியோரின் வாக்குகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் கட்டுக் கணக்கில் பணம்!!!

anu thila
நாட்டில் பொதுத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் குழப்பகரமான நிலையில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விருப்பு வாக்குகளுக்காக பணம் அள்ளி வீசப்படுவதால் இந்த குழப்பகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. Read more...

ராடா நிறுவன தலைவருக்கு பைத்தியம்!

d632334130a2b9d194362b7d857b88bf XL
ராடா நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றிய கலாநிதி ஜயந்த சமரசிங்க அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அனில் டி சில்வா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். ராடா நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல், மோசடி தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read more...

கொலையுண்ட கார்த்திகாவின் காதலன் கைது

e36a512fe5b90101a88ae780e05256f8 XL
புறக்கோட்டை பெஸ்டியன் வீதி, தனியார் பஸ் நிலையத்தில் அண்மையில் பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளார். வவுனியா கோயில் குளம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more...

அடுத்த ஆட்சியில் புதிய பாதுகாப்பு செயலாளர்?

hemasiri
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் பதவி ஏற்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் புதிய பாதுகாப்பு செயலாளராக, மக்கள் வங்கியின் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்படலாம் என தெரிய வருகின்றது. Read more...

கோட்டா - மஹிந்த இணைந்து பசிலுக்கு ஆப்பு வைத்த விதம்!

gota basil
பொதுத் தேர்தல் சூடுபிடித்த பின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்காக இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதை பிரச்சார நடவடிக்கையில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more...

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல்!

thusitha madawa
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் துசித ஹல்லொலுவவிற்கு பிரபல வர்த்தகர் மற்றும் கப்பம் பெறுநர் மாதவ வத்தேகமவால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more...

கைது செய்தமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு சென்ற சமந்த!

hrc 2
மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் சமந்த கொரளேஆராச்சி மனித உரிமை ஆணைக்குழுவில் HRC 2753/15 என்ற இலக்கத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடந்த வாரம் தன்னை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ததன் மூலம் தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சமந்த முறையிட்டுள்ளார். Read more...

ரவி கருணாநாயக்கவிற்காக மற்றுமொருவரு உயிர் பலி!

shooting 1
கொழும்பு - புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். Read more...

ரணில் - மைத்திரி தேசிய அரசாங்க கனவுக்கு உதித்த - நதீஷா அடிக்கல்!

sudhari 1 water
ரணில் மற்றும் மைத்திரி எதிர்பார்க்கும் தேசிய அரசாங்கம் தற்போது உருவாகிவிட்டது என்பதை கீழே காணும் படங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

நீலப்படையணியின் முக்கிய உறுப்பினர் உதித்த லொக்குபண்டார மற்றும் தோல்வியடைந்து ஐதேக தென் மாகாண வேட்பாளர் நதீஷா ஹேமமாலி ஆகியோர் தேசிய அரசாங்கத்திற்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

Read more...

அரசியல்