19 January 2018
RSS Facebook Twitter   

550x60

கூட்டமைப்பு – வித்தியாதரன் – தமிழ்த்தேசியம் விளக்குகின்றார் கோகுலவாணி!

kokilavani
தமிழ்மக்களின் உண்மையான விடுதலைக்காக செயற்படுகின்ற அமைப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை தேர்ந்தெடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்னர் செயற்பட்ட செல்வி கோகுலவாணி தமிழ்க்குரல் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

புலத்துவாழ் தமிழர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உண்மையில் என்ன செய்கின்றது? வித்தியாதரன் மேற்கொள்கின்ற சதித்திட்டங்கள் என்ன என்பது பற்றி இந்நேர்காணலில் கோகுலவாணி விபரித்துள்ளார்.

அவரது முழுமையான வானொலி நேர்காணல்: