21 February 2019
RSS Facebook Twitter   

550x60

கூட்டமைப்பு – வித்தியாதரன் – தமிழ்த்தேசியம் விளக்குகின்றார் கோகுலவாணி!

kokilavani
தமிழ்மக்களின் உண்மையான விடுதலைக்காக செயற்படுகின்ற அமைப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை தேர்ந்தெடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்னர் செயற்பட்ட செல்வி கோகுலவாணி தமிழ்க்குரல் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழ்த் தேசியம் பற்றி பொன்.கஜன்!

Gajendrakum
தமிழ்த் தேசியம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வௌியிட்டுள்ள கருத்து 

 

உண்மையான ஜேவிபி என்னிடம் உள்ளது, மஹிந்த நாடோடி குழுவிற்கு ஆதரவு இல்லை - சோமவங்ச அமரசிங்க!

siriayya

லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு ஜேவிபி முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க வழங்கிய விசேட செவ்வியை கீழே காணலாம்..

நீங்கள் அமைக்கவுள்ள புதிய கட்சியின் வேலைத் திட்டங்கள் எப்படி?

கட்சியின் பணிகள் மிகவும் வேகமான முன்னோக்கிச் செல்கிறது. முதலாவது மாநாட்டினை எதிர்வரும் 27ம் திகதி புதிய நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு வெற்றிகரமாக நடத்த எதிர்பார்த்துள்ளோம். சட்டபூர்வமாக இந்த கட்சியை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

சட்டபூர்வமாக என்று நீங்கள் அர்த்தப்படுத்துவது என்ன?

Read more...

என்ன நடக்கிறது நாட்டு அரசியலில்

asath
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பேசுகிறார் அசாத் சாலி

 

​கேள்விக்கு என்ன பதில்? சீமானுடன்

a01
கேள்விக்கு என்ன பதில்? சீமானுடன்

சரணடைந்த புலித் தலைவர்களை இராணுவம் கொன்றது- வாக்குமூலம்!

cc
இறுதி மோதல்களின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 காலையில் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனாலும், அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வே.பிரபாகரன் ஏன் அழிக்கப்பட்டார்?

raj
தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ராஜ்கிரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! 

 

அடுக்கு மொழியில் அம்மாவை தூக்கி கலைஞரை கவிழ்க்கும் TR!

rajeenthiran
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவை நான் ஆதரிக்கின்றேன். அம்மா மீது வழக்குத் தொடுத்தவர்கள் குற்றமற்றவர்களா.

Read more...

காணிப் பிரச்சினை தீர்வு!

kuru

இலங்கை காணி பிரச்சினை குறித்து முன்னாள் பிரதி காணி ஆணையாளர் குருநாதன் கதிர்காமத்தம்பியுடன் ஒரு நேர்காணல்

 

இலங்கை கல்வி முறையில் மாற்றம் தேவையா?

vasஇலங்கை கல்வி முறையில் மாற்றம் தேவையா? 

 

என்ன சொல்கிறார் தா.பாண்டியன்!

tha
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களுடன் நேர்காணல்