21 February 2019
பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ம் ஆண்டு நிறைவு விழா
- Created on Tuesday, 03 March 2015 13:44
- Category: பல்சுவை
பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ம் ஆண்டு நிறைவு விழா நேற்றுமுன்தினம் (28/02/2015) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
Read more...
தமிழ்கல்விக்கூடம் இல்போர்ட் (வட கிழக்கு லண்டன்) கலைவிழா 2015
- Created on Tuesday, 24 February 2015 17:40
- Category: பல்சுவை
வடகிழக்கு லண்டன் இல்போர்ட் தமிழ் கல்விகூடத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவும் கலைவிழாவும் 21.02.2015 சனிக்கிழமை ஈஸ்ட் ஹாம் லாங்டன் அகாடமியில் நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மாணவர்களின் முயற்சியில் மிகவும் சிறப்பாகவும்,பாராட்டத்தக்க வகையிலும் மிக நேர்த்தியாகவும் நடந்தேறியது.